Saturday 15 July 2017

மனதை கவரும் பாடல்

மாற்றங்கள் ஒன்றே தான் மாறாதது

கண்ணீரில் தாகங்கள் தீராதடா

நம்பிக்கை உன் கையில் ரேகையடா

டோன்ட் ஒர்ரி பி ஹேப்பி

உன் கேள்விக்கு விடை நீயடா

மண் பானையாய் உடையாதடா

வாழ்கின்ற காலத்தே வாழ்வாயடா

 டோன்ட் ஒர்ரி பி ஹேப்பி

தோல்வி எல்லாம் தோல்வி இல்லை

வெற்றி என்றும் தூரம் இல்லை

அண்ணாந்து பார் ஆகாயம் நீ

புல் மீது பார் பூலோகம் நீ

உன் தேடல் உன்னோடு தான்

வேறெங்கும் தேடாதடா

 நீயாக நீ மாறுவாய்

உச்சத்தில் நீ ஏறுவாய்

உன் கேள்விக்கு விடை நீயடா

மண் பானையாய் உடையாதடா

வாழ்கின்ற காலத்தே வாழ்வாயடா

டோன்ட் ஒர்ரி பி ஹேப்பி

பி ஹேப்பீ






https://www.youtube.com/watch?v=oE6zm6OAghg



   உலகின் விலை மதிப்பில்லாத பரிசு

உங்களுக்கு

 நீங்களே தான்.:)))