Friday 11 August 2017

ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்


 எத்தனையோ பேச்சாளர்களின் பேச்சைக் கேட்டிருப்போம். ஆனால், ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணனின் மனதைத் தொடும்  உரையைக் கேட்டிருக்கின்றீர்களா?

 நம் மனதுக்கு சங்கடம் நேரும்போது திருக்குறளை வாசித்தால் தீர்வு கிடைப்பது போல ஜெயந்தஸ்ரீ அம்மாவின் பேச்சைக் கேட்டாலே மனதுக்கு தெளிவு கிடைக்கும். 

ஒரு தாய் தன் குழந்தைக்கு ஆறுதல் கூறுவது போல மயிலிறகால் வருடுவதுபோல அவரது பேச்சு இதமாக இருக்கும்.

 அதிலிருந்து என்னைக் கவர்ந்த சில விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.